அயப்பாக்கத்தில் தொழில் இன்றி வாடும் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி

0
382

சென்னை அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது உள்ளதால் தொழில் இன்றி வாடும் ஏழை எளிய மக்களுக்கு தலைவர் அண்ணன் அயப்பாக்கம் துரை வீரமணி அவர்களின் ஏற்பாட்டில் தேவி நகர் பகுதியில் ஏழை-எளிய 250 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறி வழங்கப்பட்டது உடன் துணைத் தலைவர் யுவராஜா மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் சு. சக்திவேல் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here