அயப்பாக்கத்தில் 300 கட்டிட தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி

0
241

அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் தலைவர் அண்ணன் அயப்பாக்கம் துரை வீரமணி அவர்கள் பவானி நகர் பகுதியில், கருமாரியம்மன் நகர் பகுதியில் வசிக்கும் 300 கட்டிட தொழிலாளர்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தொழிலின்றி வாடும் அனைத்து குடும்பங்களுக்கும் 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. உடன் 13வது வார்டு உறுப்பினர் சண்முகம் மற்றும் ஊர் பொதுமக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here