குழந்தைகளின் பயத்தை போக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியை

0
685

காஞ்சிபுரம் மாவட்டம், செங்காட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில், குடல்புழு நீக்கல் மாத்திரையை குழந்தைகளுக்கு வழங்கும் முன், அப்பள்ளியின் உதவி ஆசிரியை திருமதி.வேளாங்கண்ணி அந்தோணிதாஸ் அவர்கள், மாணவர்களுக்கு ஊக்கப்டுத்தவும், அவர்களின் பயம் போக்கவும், மாணவர்கள் முன் மாத்திரையை வாயில் போட்டு மென்று, தண்ணீர் குடித்தபோது எடுத்த பதிவு .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here