NewsTamil News சென்னை புத்தகக் கண்காட்சியை துவக்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி By Chennai Plus - January 5, 2019 0 524 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று (04.01.2019) சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 42-வது சென்னை புத்தகக் கண்காட்சியை துவக்கி வைத்தார்கள். இக்கண்காட்சி ஜனவரி 4-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறும்.