தமிழ் இந்தியர் சேவை ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் அனுபவித்த பயணம்!

0
390

சென்னை பம்மலில் வசித்துவரும்
V.Y.வினோத்குமார் B.com என்கிறவர் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரராக சிறிய எழுத்தாளராக பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் மேலும் சமூக வேலைகளில் சில வருடங்களாக பயணித்து வருகிறார்
அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் உலக நாடுகள் எல்லாம் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் தனி ஒருவராக இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கும் உதவும் வகையில் தமிழ் இந்தியர் சேவை என்கிற அணியின் ஒருங்கிணைப்பாளராக வினோத்குமார் பயணித்து வந்திருக்கிறார் அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அவர் சொந்த ஊரான பம்மலில் இருந்து சென்னை முழுவதும் பல்வேறு இடங்களுக்கு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கும் உதவ முடிந்ததை மகிழ்ச்சியோடு கூறினார்.

அவர் இரண்டாம் கட்டமாக மேற்கொண்ட முயற்சிகள் சென்னையை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் அவரை மாற்றுத்திறனாளிகளும் மற்றும் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளும் தொலைபேசியில் அழைத்தார்கள் உதவிகளை கேட்டார்கள் அவர் அப்பொழுது எடுத்துக் கொண்ட முயற்சிகள் அதில் தோல்வியிலும் சந்தித்தாலும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் வேலூர் ராணிப்பேட்டை தென்காசி மதுரை திண்டுக்கல் திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் அவர் முயற்சிகளுக்கு பலன் தரும் வகையில் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு உதவ முடிந்ததை மகிழ்ச்சியோடு கூறினார்
தமிழ் இந்தியர் சேவை
ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார்

அவர் கடைசியாக சமூகத்திற்கு சொல்ல விரும்புவது தனி ஒருவர் முயற்சித்தால் அது என்றும் வெற்றி கிடைக்கும் என்பதை சமூகத்திற்கு சொல்ல விரும்புகிறேன் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி வணக்கம்

வாழ்க தமிழ்! வளர்க இந்தியா!!

V.Y.வினோத்குமார் B.com தமிழ்இந்தியர் சேவை ஒருங்கிணைப்பாளர்
பம்மல், Chennai – 600075.

செல்: +91 6381317981

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here