அன்னை அன்பாலயா வின் புதிய முயற்சியில் உருவாகியுள்ள முதியோர் இல்லம் : கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவலாம்

0
557

அன்னை அன்பாலயா வின் புதிய முயற்சியில் உருவாகியுள்ள முதியோர் இல்லம், சென்னை டிடிகே சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 50 முதியவர்கள் (பெண்கள் மட்டும்) தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களுக்கான உடை, உணவு, சுகாதார பொருட்களின் தேவை உள்ளது. இவைகளின் விளக்கமான முறையே :- புடவை, நைட்டி, டவல், பாய், மெத்தை, தலையணை, போர்வை, கம்பளி, சோப்பு, ஷாம்பூ, காலணி, உணவு சமைக்க கேஸ், ஸ்டவ், பாத்திரங்கள், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, வாட்டர் ஹீட்டர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் தேவை உள்ளது.

கருணை உள்ளம் கொண்டவர்கள் இந்த ஆதரவற்ற பெரியவர்களுக்கு உதவுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here