சென்னை புத்தகக் கண்காட்சியை துவக்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி

0
702

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று (04.01.2019) சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 42-வது சென்னை புத்தகக் கண்காட்சியை துவக்கி வைத்தார்கள். இக்கண்காட்சி ஜனவரி 4-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here