ஒஸிவா உடன் இணைந்து ஊட்டச்சத்தை மேம்படுத்த அனைவரையும் அழைக்கும் நடிகை சமந்தா

0
142

ஓஸிவாவின் தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்து மற்றும் அதன் நன்மைகளைப் பகிர்ந்துகொள்ளும் சமந்தா 

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகையான சமந்தா… ஊட்டச்சத்துக்கான சூப்பர் பிராண்டான ஓஸிவாவுக்கு பாராட்டு 

இந்தியாவின் முன்னணி சுத்தமான மற்றும் தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்து பிராண்ட் ஓஸிவா.  நாடு முழுவதும் தொடர்ந்து மக்களின் இதயங்களை வென்றுவருகிறது.  புகழ்பெற்ற தென்னிந்திய  சூப்பர்ஸ்டாரும், உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவருமான நடிகை சமந்தா அக்கினேனி , சமீபத்தில் சுத்தமான, தாவர அடிப்படையிலான உணவானது எப்படி  உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் வலுவாக இருக்க உதவியது என்பதைக் குறித்து விரிவாகப் பேசினார்.  தன்னைப் போலவே ஃபிட்டாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு 100% சுத்தமான ஊட்டச்சத்துக்கு ஓஸிவாவை தேர்ந்தெடுக்கலாம் என ரசிகர்களுக்கு அறிவுரைக் கூறியுள்ளார். இந்த பிராண்டுக்கு சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சி.எல்.பி வழங்கிய தூய்மை விருது மற்றும் பூச்சிக்கொல்லி இலவச சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  மேலும் இந்த விருதைப் பெற்ற நாட்டின் முதல் ஊட்டச்சத்து பிராண்ட் இது என்பது ஸ்பெஷலான விஷயம். க்ளீன் லேபிள் திட்டம் (சி.எல்.பி) வழங்குவதற்கு முன்பு இந்த பிராண்ட் 300 க்கும் மேற்பட்ட கடுமையான சோதனைக்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள் இந்த வாழ்க்கையை  ஆரோக்கியமாகவும்  சுத்தமாகவும் இருக்க நிறைய அர்பணிப்புகளை மேற்கொள்கிறார்கள். அதாவது  தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்து மற்றும் சிறந்த உடற்பயிற்சி நடைமுறைகளைக் கவனிப்பது அதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்பும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஓஸிவா உத்வேகம் அளிக்கிறது.

ஆரோக்கியமான மற்றும் ஃபிட்டான வாழ்க்கைக்குரிய ரகசியத்தை நடிகை சமந்தா பகிர்ந்துகொண்டார். அதற்காக, சமூக வலைதளமான இன்ஸ்டாவில் தன்னுடைய ஃபிட்னஸ் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு ( https://www.instagram.com/p/CL9N7gjA4OA/?igshid=u7lou16qxp17 ) இவ்வாறு கூறியுள்ளார்.  “ ஊட்டச்சத்து என்பது எனது உடற்பயிற்சியின் மிகப்பெரிய  பகுதியாகும், நீங்கள் அனைவரும் இதை அறிவீர்கள். நிச்சயமாக, எனது ஒரே ஊட்டச்சத்து ஆதாரம் தாவர அடிப்படையிலானது, அது இப்போது எனது பலமாகும். நான் தாவர அடிப்படையிலான உணவுடன் எனது பயணத்தைத் தொடங்கியபோது, ஓஸிவாவைக் கண்டடைந்தேன்.  இந்தியாவின் முதல் ஊட்டச்சத்து பிராண்டான இது, அமெரிக்காவை தளமாகக் கொண்ட கிளீன் லேபிள் திட்டம் (சி.எல்.பி) விருதின் 100% சுத்தமாது எனும் சான்றிதழ் பெற்றுள்ளது.  ஓஸிவா நியூட்ரீஸியனால் என்னை மேம்படுத்துவதில் பெருமைக் கொள்கிறேன்.  நீங்களும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சமந்தாவும் ஓசிவாவும் சுத்தமான மற்றும் சிறப்பான லைஃப்ஸ்டைலை கொடுக்க வேண்டும் என முழுமையாக நம்புகிறார்கள்.  எண்ணற்ற இந்தியர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி உதவக்கூடிய சிறந்த ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய தயாரிப்புகளை தந்துகொண்டிருக்கும் ஓசிவாவின் பிராண்ட்டின்  அர்ப்பணிப்புக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் சமந்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here